மே 15, 2011

ஹைக்கூ - 2


5 கருத்துகள்:

 1. //குழந்தைகள்
  மண்சோறு சமைத்தார்கள்
  இறைவன் பசியாறினான்//

  பிரம்மிக்க வைக்கும் வரிகள். அழகான வண்ணப் படங்கள். நேர்த்திமிகு சிந்தனை என மிளிர்கிறது உங்களின் வலைப்பூ ரமேஷ். அரிய படைப்புக்களுக்கான மிக்க வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

  வித்யாசாகர்

  பதிலளிநீக்கு
 2. அழகான படங்களுடன் கண் சிமிட்டுகிறது பாராட்டுக்கள். மேலும் தொடர்க.

  பதிலளிநீக்கு
 3. (((குழந்தைகள்
  மண்சோறு சமைத்தார்கள்
  இறைவன் பசியாறினான்)))

  நானும் இதை மிகவும் ரசித்தேன்.


  பல கைக்கூக்கள் மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள்

  பதிலளிநீக்கு