அக்டோபர் 03, 2012

அழுதுகொண்டே கண்ணீரைத் துடைக்கிறேன் (கஸல்)


உறங்கிக் கொண்டே
சிரிக்கும் குழந்தைபோல
முறைத்துக்கொண்டே
நீ
புன்னகை செய்கிறாய்

கண்ணீர் சிந்த
காரணமானாலும்
உன் நினைவுகள்தான்
மகிழ்ச்சியைத் தருகின்றன

நான்
அழுதுகொண்டே
உன் கண்ணீரைத் துடைக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக