ஜூன் 08, 2013

தோல்விக்குப் பிறகு - ம. ரமேஷ் கஸல்

காதலின்
தோல்விக்குப் பிறகு
சோகம்தான்
சுகமாக இருக்கிறது

மீட்டுக் கொள்வதல்ல காதல்
மீட்காமல் மறந்துவிடுவதுதான்
காதல்

பிரிந்துவிடுவோம் என்கிறாய்
அந்த வானவில்லை பார்

அந்த நிறத்தினைப் 
பிரித்துவிடமுடியுமா சொல்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக