ஆகஸ்ட் 31, 2013

ம. ரமேஷ் ஹைபுன் - 23

சவ ஊர்வலத்தின் முன்
எத்தனை 
சந்தோஷமும்
வேதனையுமாகத்
தாரைதப்பட்டையோடு
ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்…
மரணத்தில்தான்
எத்தனை
இன்பம்
எத்தனை
துன்பம்

மழை நேரம்
பசியோடு திரும்புகின்றன

எறும்புகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக