ஆகஸ்ட் 04, 2013

கவியருவி ரமேஷ்

என்னுடைய பிளாக் இனி http://www.kaviaruviramesh.com/ கவியருவி ரமேஷ் என்ற முகவரி மாற்றத்தில் இயங்க ஆரம்பித்துள்ளது என்பதை மகிழ்ச்சியோடு  தங்கள்அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்கின்றேன்.

கவிதைகளின் பரிமாணத்தை முழுமையாக அறிந்து கொள்ள ஏதுவாக இந்தத் தளம் இனி செயல்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


அனைந்து உறவுகளுக்கும் நிறைந்த அன்பும் மகிழ்ச்சியும்.
http://www.kaviaruviramesh.com/

2 கருத்துகள்:

 1. தங்கள் முயற்சிகள் வெற்றி கிட்ட எனது வாழ்த்துகள்.
  தங்கள் பணிகள் http://www.kaviaruviramesh.com/ என்ற முகவரியில் முன்னேற்றம் காண எனது வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. அமர்க்களம் கருத்துக்களம் சார்பாக தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.


  நட்புடன்
  அமர்க்களம் கருத்துக்களம்
  http://www.amarkkalam.net/

  பதிலளிநீக்கு