ஆகஸ்ட் 06, 2013

புதுமொழி - சென்ரியூ

பிழைத்தாலும் ஆயிரம் பொன்
இறந்தாலும் ஆயிரம் பொன்

ஆப்ரேஷன் டேட்டரில் நோயாளி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக