ஆகஸ்ட் 06, 2013

வாடுவதற்குள் உதிர்ந்த பூ!

அப்படியும் இப்படியுமாகத்
திரிந்து கொண்டிருந்த
இரு வண்டுகள்
வந்து அமர்கிறது
ஒரே பூவின் மீது.
சிரித்துக்கொண்டிருந்த
அந்தப் பூ
வாடுவதற்குள்
உதிர்ந்துபோனது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக