மே 09, 2014

பால் இல்லாத தாய் - ஹைக்கூ

பால் இல்லாத தாய்
இருக்கவே இருக்கிறாள்
கிராமத்தில் எதிர்வீட்டுத் தாய்

மேகங்களுக்கிடையே
மறைந்த நிலவு
குளத்தில் மறையவில்லை

காட்டிற்குள் தனியே
பயத்திற்குப் பின் பிடித்தது
பறவைகளின் ஓசைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக