மார்ச் 03, 2015

டாஸ்மாக் வரிசையில் பெண்...

டாஸ்மாக்
வரிசையில் நின்று
மதுவாங்கிய பெண்களை
படம் பிடித்து இணையத்தில்
வெளியிடுகிறீர்கள்.
உங்களைப்போல்
முண்டியடித்து
கலைந்துநின்று
மது வாங்கும் உங்களை
நாங்கள் படம் பிடித்துள்ளோமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக