மே 26, 2015

சேலைகட்ட...

ஆயிரத்தெட்டு வேலைகளையும்
என்னால்
சீக்கிரமே செய்துமுடித்துவிட முடிகிறது.
ஒப்பனை செய்து,
சேலைகட்ட
சொல்லிமாலாது நேரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக