ஜூலை 14, 2015

பழமொன்ரியு

வாய்விட்டுச் சிரித்தால்
நோய்விட்டுப் போகும்
குவியும் பணத்தால் சிரிக்கும் டாக்டர்

தம்பியுடையவன்
படைக்கு அஞ்சினான்
வேறுவேறு கட்சி

ஆற்றில் அளக்காமலேயே போடலாம்
தேவைப்பட்டால் திரும்ப அள்ளி
அளந்து கொள்ளலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக