செப்டம்பர் 18, 2017

"ஹைக்கூ உலகம்" - நூல் வெளியீட்டு விழா அழைப்புஓவியா பதிப்பகம் வெளியீட்டில்...
முனைவர் ம. ரமேஷ் தொகுத்த..
"ஹைக்கூ உலகம்" ஹைக்கூ நூல் வெளியீட்டு விழாவுக்கு 
உங்களை அன்புடன் அழைக்கின்றோம்

01-10-2017 ஞாயிறு அன்று மாலை 4 மணி அளவில்..
சென்னை எழும்பூர் இக்‌ஷா அரங்கில்...

"இனிய உதயம்" இணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் அவர்கள் தலைமையில்,
திரைப்பட இயக்குநர் அகத்தியன் அவர்கள் வெளியிட...
முதல் நூலினை திரைப்பட இயக்குநர் பிருந்தாசாரதி அவர்கள் பெறுகிறார்..

அனைவரும் வருகை தந்து சிறப்பு செய்ய அன்புடன் அழைக்கின்றோம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக